டிவிக்காரங்க
ஆனாலும் ரொம்ப கொழுப்புங்க அந்த டிவிக்காரங்களுக்கு...
ஏன் சார் என்ன ஆச்சு?
என் படம் தியேட்டர்ல சரியாப் போகல்ல, சரி டி.விக்காவது விக்கலாம்னு போனேன்.
அதுக்கென்ன?
உங்க படத்த வாங்கினா எவ்வளவு நீங்க தருவீங்கன்னு கேக்கறாங்க!

|