1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

சபாப‌தி பா‌ட்டு

சபாப‌தி பா‌ட்டு
webdunia photoWD
சபாப‌தி பாடினாலே ரொ‌ம்ப அச‌த்தலா இரு‌க்கு‌ம்ல?

ஆமா உ‌ன் பே‌ச்ச‌க் கே‌ட்டு நா‌ன் போ‌ய் பா‌ர்‌த்தே‌ன்.

எ‌ப்படி இரு‌ந்தது.

சபாப‌தி பாட ஆர‌ம்‌பி‌‌ச்சதுமே சபா பா‌தி கா‌லி ஆ‌யிடு‌ச்சு.