கே.ஆர்.ஜி. நீண்ட இடைவெளிக்குப் பின் தயாரிக்கும் படம் குரு என் ஆளு. ஷாருக்கான் நடித்த எஸ் பாஸின் ரீ-மேக்கான இதை இயக்குகிறவர் செல்வா. webdunia photoWD அப்பாஸ் கம்பெனி எம்.டி.. அவரது மனைவி பிருந்தா பரேக். அப்பாஸ் கம்பெனியில் வேலை பார்ப்பவர் மாதவன். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் மம்தா மாதவனின் காதலி. அப்பாசுக்கு மம்தா மீது மோகம். மாதவனுக்கு அப்பாஸின் எம்.டி. நாற்காலி மீது மோகம். மம்தாவோ நினைத்ததை...