டி. சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் நிறுவனம் இப்போது தயாரித்து வரும் படம் வாழ்த்துகள். தயாரிப்பில் உடன் கை கோர்த்துள்ள நிறுவனம் பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் லிட்.