1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

பிரச்சனையில் புதையல்

பிரச்சனை புதையல்
 முஸ்லீம்
புதையல் படத்தின் நாயகி ஒரு முஸ்லீம். முஸ்லீம் அடிப்படைவாதங்களை இதில் கோர்த்திருக்கிறாராம் சேர இயக்குனர்.

இதை கேள்விப்பட்ட சில முஸ்லீம் அமைப்புகள் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முண்டா தட்டி வருகின்றன.