1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

மிஸ்ஸா, மிஸ்ஸஸா?

கவர்ச்சி காஸ்மெடிக் கடை குழந்தை
தமிழ் சினிமாவில் திடீர் கவர்ச்சிப் புயலாக நுழைந்தவ‌ர், காஸ்ட்லி காஸ்மெடிக் கடையை ஆரம்பித்திருக்கிறார்.

இவருக்கு ஏது இவ்வளவு பணம் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. படத்தில் நடிப்பதால் அதை மறைக்கிறார் என கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.