தாடி இயக்குனரின் தற்காலிக ஓய்வு
தொடர்ந்து படம் இயக்கும் முடிவில் இருந்த தாடி வைத்த நடன இயக்குனர், தனது முடிவை தள்ளி வைத்திருக்கிறார்.
படம் இயக்குவதற்காக ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்ட இரு படங்களை வேண்டாம் என ஒதுக்கியவர் திடீரென இப்படியொரு முடிவெடுக்க, டான்ஸ் இயக்குனரின் சமீபத்திய படம் அப்பளம் ஆனதுதான் காரணமாம். தோல்வியின் காயம் ஆறிய பிறகே ஆக்சன் கட் சொல்ல முடிவெடுத்துள்ளார்.