1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

பூவின் புதிய டார்கெட்

சின்னத்திரை டிஆர்பி ஜாக்கெட் பெரிய திரை
பெ‌ரிய திரையில் மணம் வீசிய நடிகை இப்போது சின்னத்திரையில் முக்கியமான ஸ்டார்.

தனது ஜாக்கெட்டாலே டிஆர்பி டார்கெட்டை எட்டியவர். இப்போது தனது பெ‌ரியதிரை நண்பர்கள் போரடித்ததால் சின்னத்திரையில் புதிய நண்பர்களை‌த் தேடி வருகிறாராம்.