1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. கிசு கிசு

புதுசு‌க்கு வ‌ந்த மவுசு!

புதுசுக்கு வந்த மவுசு
லவ்வில் விழுந்த நடிகருக்கு தற்போது ஓடிக் கொண்டிருக்கும் நாக்கும் மூக்கும் கொண்ட படம் தமிழில் இரண்டாவது படம்தான்.

படம் நன்றாக போவதால் சம்பளத்தை அரை கோடியாக உயர்த்தியிருக்கிறார். கால்ஷீட் கே‌ட்கப் போகிறவர்கள் தெறித்து ஓடுகிறார்கள்.