மீண்டும் அப்பாவான சந்தோஷம் பிராட் பிட்டுக்கு. நம்மூர் சிவப்பு முக்கோணத்தில் இவருக்கும் சரி, மனைவில ஏஞ்சலினா ஜோலிக்கும் சரி துளி நம்பிக்கையில்லை. ஏற்கனவே ஆறு குழந்தைகள். அடுத்த வருடம் இன்னும் இரண்டு குழந்தைகளுக்கு ட்ரை பண்ணப் போகிறார்களாம்.