ஜானி டெப் பின் ஒயின் விருந்து!
நாம் விரும்பும் நல்ல விஷயங்களை நாலுபேர் சுவைத்துப் பார்க்கட்டுமே என்று சிலருக்கே மனத்தில் தோன்றும்.
நடிகையும் பாடகியுமான மடோனாவின் கணவர் இங்கிலாந்தில் பார் ஒன்று வைத்துள்ளார். இதில் தான் விரும்பி அருந்தும் உலகின் விலை உயர்ந்த விஸ்கி ரகங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அவரது ஆசை.
ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பும் அப்படியே. சமீபத்தில் இவர் நடித்து வரும் பப்ளிக் அனிமீஸ் படப்பிடிப்பில் பேரல் பேரலாக ஒயின் வந்து இறங்கியது. இறங்கிய ஒயின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் இலவசமாக வினியோகிக்கப்பட்டது.
இந்த இலவச விருந்துக்கு காரணம் ஜானி டெல். ஒயின் சப்ளை செய்ய சொன்னதே அவர்தான். பரிமாறப்பட்ட ஒயின் அவருக்கு பிடித்த பிராண்டும் கூட.
நல்லவேளை அங்கெல்லாம் மது விடுதிகளை திறந்து வைத்து, வாசலில் கையில் குச்சியுடன் நிற்கும் மத்திய அமைச்சர்கள் யாருமில்லை!