டோல்கினுக்குக் கிடைத்த பெருமை!
உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக். இரண்டாவது இடம் லார்டு ஆஃப் தி ரிங்ஸ்.
லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் சீரியஸில் வெளிவந்த பல படங்களில் ஒன்று லார்டு ஆஃப் தி ரிங்ஸ்- தி பெல்லோஷிப் ஆஃப் தி ரிங்க். இந்தப் படத்திற்கு என்னவென்று சொல்வதற்கு முன்பு ஒரு அத்தியாவசிய இடைச்செருகல்.
ஹாரிபாட்டரை விட சுவாரஸியமான லார்டு ஆஃப் தி ரிங்ஸ் கதையை எழுதியவர் ஜெ.ஆர்.ஆர். டோல்கின். ஹாரிபாட்டரை எழுதிய ரவுலிங்குடன் ஒப்பிடுகையில் டோல்கினுக்குக் கிடைத்த புகழும் பணமும் சொற்பமே!
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்தக்கணிப்பு ஒன்றில், ஆல் டைம் கிரேட்டஸ்ட் மூவி என்று லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் சீரியஸின் தி பெல்லோஷிப் ஆஃப் தி ரிங்க் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டோல்கினின் திறமைக்கு இந்தளவாவது அங்கீகாரம் கிடைத்தது அவரது ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தியுள்ளது.