1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்

அய‌ர்‌ன் ம‌ே‌ன் - முத‌லிட‌த்தை நோ‌க்‌கி!

ஸ்பைட‌ர் மே‌ன் சூ‌ப்ப‌ர் மே‌ன் பே‌ட் மே‌ன் எ‌க்‌ஸ் மே‌ன் அய‌ர்‌ன் மே‌ன் இரு‌ம்பு ம‌னித‌ன் மா‌ர்வ‌ர் கா‌மி‌க்‌ஸ் ராப‌ர்‌ட் டெள‌னி ஜூ‌னிய‌ர்
ஸ்பைட‌ரமே‌ன், சூ‌ப்ப‌ரமே‌ன், பே‌டமே‌ன், எ‌க்‌ஸமே‌னஎ‌ல்லமே‌ன்களையு‌ம் ‌பி‌ன்னு‌க்கத‌ள்‌ளி‌யிரு‌க்‌கிறா‌ரஅய‌ர்‌னமே‌ன். அத‌ாவதஇரு‌ம்பம‌னித‌ன்.

மா‌ர்வ‌ரகா‌மி‌க்‌ஸஹ‌ீரோவாஅய‌ர்‌னமேனமா‌ர்வ‌ல் ‌நிறுவன‌ம் ‌திரை‌ப்படமாஉருவா‌க்‌கியது. ராப‌ர்‌டடெள‌னி ஜூ‌னிய‌ரஅய‌ர்‌னமேனாநடி‌த்‌திரு‌‌ந்தா‌ர். பட‌த்தஇய‌க்‌கியது Jon Favreau.

சுமா‌ரஐநூ‌ற்றஐ‌ம்பதகோடி‌யி‌லதயாராஇ‌ப்பட‌ம், வெ‌ளியாமூ‌ன்றநா‌ட்க‌ளி‌லம‌ட்டு‌மவசூ‌லி‌த்ததநானூறகோடி‌க‌ள்! அமெ‌ரி‌க்கா, ஆ‌ஸ்‌‌ட்ரே‌லியா, இ‌ங்‌கிலா‌ந்தமு‌க்‌கியமாநாடுக‌ளி‌லஎ‌ல்லா‌மசூறாவ‌ளியை ‌கிள‌ப்‌பி‌ககொ‌ண்டிரு‌க்‌கிறா‌ரஇரு‌ம்பம‌னித‌ன். இவனதஓ‌ட்ட‌த்தை‌‌பபா‌ர்‌த்த ‌நிபுண‌ர்க‌ளமே‌ன் ‌சீ‌ரி‌ஸி‌னமே‌னஆஃ‌ப்‌தி மே‌ட்‌சஇரு‌ம்பம‌னிதனு‌‌க்குதா‌னஎ‌ன்றஉறு‌தி கூறு‌கிறா‌ர்க‌ள். அதாவதவசூ‌லி‌ல் ‌ஸ்பைட‌ரமே‌ன், எ‌க்‌ஸமேனையெ‌ல்லா‌‌மஇ‌ப்பட‌மதா‌ண்டி ‌விடுமா‌ம்.

எ‌ன்காரணமோ... ந‌ம்மூ‌ரி‌லம‌ட்டு‌மஇரு‌ம்பம‌னிதனயாரு‌மஅ‌வ்வளவாக‌ண்டகொ‌ள்ள‌வி‌ல்லை.
About Writer
Webdunia