நடிக்கும்போதே சம்பாதிக்கும் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்கிறார்கள் நடிகர்கள். ஹாலிவுட்டின் தி பாஸ் புரூஸ் வில்லிஸ¤ம் இதற்கு விதிவிலக்கல்ல.