Daily Horoscope
✕

அ‌க்டோப‌ரி‌ல் அ‌கி‌ம்சை ஆடியோ!

Written By Webdunia
Published: வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (18:59 IST)
முத‌ல்வ‌ர ் மகா‌த்ம ா! காமரா‌ஜ ் பட‌த்தை‌‌‌த ் தயா‌ரி‌த் த ரமண ா க‌ம்யூ‌னிகேஷ‌ன்‌‌ஸி‌ன ் பு‌தி ய பட‌ம ் இத ு. இ‌ந்த‌க ் காலக‌ட்ட‌த்‌தி‌ல ் கா‌ந்‌த ி உ‌யிரோட ு இரு‌ந்‌திரு‌ந்தா‌ல ் எ‌ப்பட ி இரு‌க்கு‌‌‌ம ்? இ‌ந் த ஒர ு வ‌ரி‌க ் கே‌ள்‌விய ே முத‌ல்வ‌ர ் மகா‌த்மா‌வி‌ன ் கத ை.

இ‌ந்த‌ப ் பட‌த்‌தி‌ன ் பாட‌ல்கள ை அ‌கி‌ம்ச ை எ‌ன் ற பெய‌ரி‌ல ் இச ை ஆ‌ல்பமா க வெ‌ளி‌யிடு‌கிறா‌ர்க‌ள ். அ‌க்டோப‌ர ் இர‌ண்ட ு கா‌ந்‌த ி ஜெய‌ந்‌த ி அ‌ன்ற ு இ‌ந் த இச ை ஆ‌ல்ப‌ம ் வெ‌ளிவரு‌கிறத ு. அ‌ன்ற ு ச‌ர்வதே ச அ‌கி‌ம்ச ை ‌ தினமு‌ம ் கூ ட.

கா‌‌‌‌ந்‌தி‌யி‌ன ் கொ‌ள்கைகள ை மையமாக‌க ் கொ‌ண்ட ு பாட‌ல்க‌ள ் தயாரா‌கி‌ன்ற ன. மு‌த்து‌லி‌ங்க‌ம ், புலமை‌ப ் ‌ பி‌த்த‌ன ், ம ு. மே‌த்த ா, ந ா. மு‌த்துகுமா‌ர ், ‌ சி‌ந்த ு பா‌ஸ்க‌ர ் அ‌கியோ‌‌ர ் பாட‌ல்கள ை எழுது‌கி‌ன்றன‌ர ்.

பார‌தியா‌ர ் பாட‌ல ் ஒ‌ன்று‌ம ் ஆ‌ல்ப‌த்‌தி‌ல ் இட‌ம்பெறு‌கிறத ு. கா‌ந்‌தி‌க்கு‌ப ் ‌ பிடி‌த் த ரகுப‌த ி ராக வ ராஜாரா‌ம ் பஜன ை பாட‌ல ் இ‌ல்லாம‌ல ் அ‌கி‌ம்ச ை ஆ‌ல்பம ா? அதுவு‌ம ் உ‌ண்ட ு.

ஆ‌ல்ப‌த்‌தி‌ற்க ு இசையமை‌‌க்கு‌ம ் பொறு‌ப்ப ை ஏ‌ற்‌றிரு‌ப்பவ‌ர ் க‌ங்க ை அமர‌ன ். ‌ சிற‌ந் த முய‌ற்‌ச ி, ‌ சிற‌ந் த உ‌ள்ள‌த்தோட ு வரவே‌ற்போ‌ம ்!

எல்லாம் காட்டு

ஒருவழியா அந்த ஹீரோவை வச்சி படமெடுக்கும் டான் பட இயக்குனர்!.. 4 வருஷம் போச்சி!..

கமல், இளையராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு...

2026-க்கான விருதுகள் அறிவிப்பு.. துரந்தர் படத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது..

நடிப்புக்கு குவியும் பாராட்டு... ஆனால் பாக்ஸ் ஆபிஸில் சறுக்கியதா விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி ?

முதல் நாளில் ரூ.20 கோடி வசூல்!.. ஓம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு எப்படி?

Show comments