1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ராஜசேகரின் ஒழுங்கா இரு!

ராஜசேக‌ர் ஒழுங்கா இரு
இதுதாண்டா போலீஸ் ராஜசேகரின் புதிய படம் ஒழுங்கா இரு!

ஆளை மிரட்டுவது போல் பெயர் வைக்கத் தொடங்கியதுஐ ராஜசேகரின் இதுதாண்டா போலீஸில். அன்று தொடங்கியது இன்று ஒரு ட்ரெண்டாகவே ஆகிவிட்டது.

கடைசியாக தமிழில் வெளியான ராஜசேகர் படம் உடம்பு எப்படி இருக்கு. ஒரே மலையாளப் படத்தை ராஜசேகரும், சரத்குமாரும் உல்டா செய்ய, உடம்பு எப்படி இருக்கு வெளியான அதேநேரம், அதே கதையுடன் சரத்தின் நம்நாடு படமும் வெளியானது. இதில் இருதரப்புக்குமே நஷ்டம்.

ஒழுங்கா இரு படத்தை இயக்கியிருப்பது ராஜசேகரின் ம¨வி ஜீவிதா. தெலுங்கில் இதன் பெயர், சத்யமேவ ஜெயதே!

ராஜசேகர் குடும்பம் மீது தாக்குதல், அலுவலகம் சூறையாடல் ஆகிய தாக்குதல்களை தாக்குப்பிடித்து வெளிவருகிறது சத்யமேவ ஜெயதே.

உண்மைதான்... சத்யமேவ ஜெயதே!
About Writer
Webdunia