நேற்று வரை கட்டுமஸ்தான நடிகர் என்றால் அது சரத்குமார். இன்று ஜுனியர் நடிகர்கள் சிக்ஸ் அப்ஸ் உடம்புடன் பார்ப்பவர்களை மிரட்டுகிறார்கள்.