நக்கல் அதிகமுள்ள பார்த்திபன் காக்கி உடையில்! கற்பனையே சுவாரஸ்யமாக இருக்கிறது. விரைவில் இது நிஜமாகப் போகிறது.