சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளர் தங்கராஜ் தயாரித்து வரும் படம் எங்கள் ஆசான். விக்ராந்த் ஹீரோ. கெஸ்ட் ரோலில் தனது நண்பர் தங்கராஜுக்காக நடித்துக் கொடுக்கிறார் விஜயகாந்த்.