இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார் மோனிகா. இழுத்துப் போர்த்தி நடித்தவர் சிலந்தியில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்தார். அவ்வளவுதான்... கொண்டாடி தீர்த்துவிட்டது தமிழகம்.