1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

வசன‌ம் இ‌ல்லாத பட‌த்‌தி‌ல் இளையரா‌ஜா!

இளையராஜா அரு‌ண்குமா‌ர் இசை ‌பிர‌ம்மான‌ந்த‌ம்
வா‌ர்‌த்தை இ‌ல்லாத இட‌ங்களை தனது இசையா‌ல் வச‌ப்படு‌த்து‌கிறவ‌‌ர் இளையராஜா. ‌திரை‌ப்பட‌பி‌ன்ன‌ணி இசை‌யி‌ல் இ‌ன்று‌ம் இவரே ராஜா.

வசன‌ம் இட‌ம்பெறாத கம‌லி‌ன் பேசு‌ம் பட‌ம் பட‌த்‌தி‌ற்கு தனது இசையா‌ல் அ‌ர்‌த்த‌ம் வழ‌ங்‌கியவ‌ர் ‌மீ‌ண்டு‌ம் த‌ன்னை அதே போ‌ன்தொரு சோதனை‌யி‌ல் ஈடுபடு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

தெலு‌ங்கு இய‌க்குன‌ர் அரு‌ண்குமா‌ர் தனது பு‌திய பட‌த்தை வசன‌ம் இ‌ல்லாம‌ல் உருவா‌க்‌கி வரு‌கிறா‌ர். வா‌ர்‌த்தை இ‌ல்லாத பட‌த்து‌க்கு இசை‌க்கோவைதானே உ‌யி‌ர்?

இசையை ந‌ம்‌பி எடு‌க்க‌ப்படு‌ம் இ‌ந்த‌ப் பட‌த்து‌க்கு இளையராஜா இசை‌யமை‌க்‌கிறா‌ர். ஹ‌ீரோவாக ‌பிர‌ம்மான‌ந்த‌ம் நடி‌க்‌கிறா‌ர்.