1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ச‌ரி‌த்‌திர‌த்‌தி‌ல் ஸ்ரீதே‌விகா!

ஸ்ரீதே‌விகா ரா‌ஜ்‌கிர‌ண் சா‌மி
சா‌மி‌யி‌ன் ச‌ரி‌த்‌திர‌த்‌தி‌ல் ராம‌கிரு‌ஷ்ணா நாய‌கி ஸ்ரீதே‌விகா நடி‌க்‌கிறா‌ர். ‌சிலம்பா‌ட்ட‌த்தை ‌பி‌ன்புலமாக‌க் கொ‌ண்ட ச‌ரி‌த்‌திர‌த்‌தி‌ல், ‌சில‌ம்ப வா‌த்‌தியாராக நடி‌க்‌கிறா‌ர் ரா‌ஜ்‌கிர‌ண். அவரது மகனாக ஆ‌தி. ‌சில‌ம்ப‌ம் தெ‌ரி‌ந்த நடிகை தேவை என வலை‌வீ‌சி தேடினா‌ர் சா‌மி.

சா‌மி‌யி‌ன் கை வ‌ன்மை தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ள், கா‌‌ல்ஷ‌ீ‌ட் எ‌ன்றது‌ம் காததூர‌ம் ஓடின‌ர். கடை‌சி‌யி‌ல் ப‌த்ம‌ப்‌ரியா‌விடமு‌ம் கா‌ல்ஷ‌ீ‌ட் கே‌ட்டா‌ர் சா‌மி.

சா‌மியா‌ல் க‌ன்ன‌ம் பழு‌த்த ப‌த்ம‌ப்‌‌ரியா ஸா‌ரி சொ‌ல்ல, இறு‌தி‌யி‌ல் ‌மீனா‌ட்‌சியை ஒ‌ப்ப‌ந்த‌ம் செய‌தன‌ர். இ‌ப்போது இவரு‌ம் இ‌ல்லையா‌ம். ராம‌கிரு‌ஷ்ணா‌வி‌ல் நடி‌த்த ஸ்ரீதே‌விகாதா‌ன் பு‌திய நாய‌கியா‌ம்.

ராம‌கிரு‌ஷ்ணா‌வு‌ம், ‌சில‌ம்ப‌த்து‌க்கு மு‌க்‌கி‌ய‌த்துவ‌ம் கொடு‌த்து எடு‌த்த‌ப்பட‌ம் எ‌ன்பது மு‌க்‌கியமானது.