பூ, இந்திர விழா, ரசிக்கும் சீமானே படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த். தெலுங்கிலும் தயாராகி வருகின்றன இவர் நடிக்கும் படங்கள்.