ரிஷி (ரிச்சர்ட்) நடிக்கும் புதிய படம் தமிழகம். நாளை படத்திற்குப் பிறகு தெலுங்கில் கவனம் செலுத்திய ரிச்சர்ட் தனது பெயரை ரிஷி என மாற்றி கிருஷ்ணாவின் ஏன் இப்படி மயக்கினாய் படத்தில் நடித்து வருகிறார்