கார்த்திகா, விமலாராமன், ரம்யா நம்பீஸன், கஜாலா என நான்கு ஹீரோயின்கள். கூடுதலாக கெஸ்ட் ரோலில் நவ்யா நாயர். சேரன், பசுபதி, நித்தின் சத்யா என மூன்று ஹீரோக்கள்.