பரட்டை என்கிற அழகு சுந்தரத்திற்குப் பிறகு சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் ஆறுமுகம். பரத், ப்ரியாமணி நடிக்கும் ஆறுமுகத்தின் திரைக்கதை வசனம் தயார்.