1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ஓட்டம் பிடித்த ஹீரோயின்!

ஓட்டம் பிடித்த ஹீரோயின்!
webdunia photoWD
அடடா என்ன அழகு பட ஹீரோயின் நிக்கோல் தன் தாய்க்குலத்துடன் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் புனேக்கு ஓட்டம் பிடித்துவிட்டார்.

நிக்கோல் நடிக்கம் அடடா என்ன அழகு படத்தில் ஹீரோவாக ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். டி.எம். ஜெய்முருகன் இயக்குகிறார்.

¥ட்டிங் ஸ்பாட்டில் ஜெய் ஆகாஷ் ஷாட் தயாராகவே அந்த பொண்ண கூப்பிடுங்க என்று சொல்லவே ஆரம்பித்தது பிரச்சினை.

நிக்கோலுக்கு பாதுகாப்பாக வந்து இருந்த தாய்க்குலத்தின் காதில் இந்த வார்த்தைகள் விழவே எம்பொண்ணுக்கு பேர் இல்லையா? அந்தப் பொண்ணு அப்படின்னு எப்படி சொல்லலாம் என்று கோபித்துக் கொண்டு படப்பிடிப்பினை விட்டு தன் மகளை அழைத்துச் சென்றுவிட்டார்.

தனது அறையையும் காலி செய்துவிட்டு புனே சென்றுவிட்டனர் அம்மாவும் மகளும். அடடா என்ன அழகு அந்தரத்தில் நிற்கிறது. இனிமேலாவது ஹீரோயின ஒப்பந்தம் செய்யும்போது ஹீரோயினோட அம்மா பற்றின விவரங்களை தெரிஞ்சுக்கிட்டு புக் பண்ணுங்கப்பா.
About Writer
Webdunia