பாபு கே. விசுவநாத் இயக்கத்தில் கரண் நடிக்கவிருக்கும் படம் 'கந்தா'. நாயகியாக மித்ரா புதுமுகமாக அறிமுகமாகிறார்.