விஜய் பார்ட்டி நடத்தினால் யார் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ, நடுநிலையாக த்ரிஷா வீற்றிருப்பதை காணலாம்.