1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தா‌ம் தூ‌ம் - ‌‌ட்ரெ‌ய்ல‌ர்!

தா‌ம் தூ‌ம் ‌ஜீவா
webdunia photoWD
மறை‌ந்த இய‌க்குந‌ர் ‌ஜீவா‌வி‌ன் கடை‌சி‌ப்பட‌ம் தா‌ம் தூ‌ம். ஜெ‌ய‌ம் ர‌வி, ல‌ட்சு‌மி ரா‌ய், க‌ங்கனா ரவை‌த் நடி‌த்‌திரு‌க்கு‌ம் இ‌ப்பட‌ம் வழ‌க்க‌ம்போல ஒரு ‌‌விஷூவ‌ல் டி‌ரீ‌ட்மெ‌ண்‌ட் எ‌ன்பதை பட‌த்‌தி‌ன் டிரெ‌ய்லரே சொ‌ல்‌லி ‌விடு‌கிறது.

பட‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌க் கா‌ட்‌சிகளை ர‌ஷ்யா‌வி‌ல் படமா‌க்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர் இய‌க்குந‌‌ர் ‌ஜீவா.