1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ஒரு கூடை முத்தத்தின் விலை!

தம்பி ராமையா இந்திரலோகத்தில் நா. அழகப்பன் ஒரு கூடை முத்தம் நூறு ரூபாய்
வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தை இயக்கிய ஜே. தம்பி ராமையா அடுத்து இயக்கும் படம் ஒரு கூடை முத்தம் நூறு ரூபாய்!

சர்ச்சையாவதற்கு சகல குணங்களும் கொண்ட இந்தப் படத்தில் பெயர் தெரியும் நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லையாம். மூன்று ஹீரோக்கள், மூன்று ஹீரோயின்கள் என கதை இந்திரலோகம் போலவே பெரியது.

இந்தப் படம் முடிந்ததும் தனது தனயனை ஹீரோவாக்குகிறார் தம்பி ராமையா. அதற்கான கதையும் தயாராம்.