1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தசாவதார‌ம் பா‌ர்‌த்த ‌வி‌ல்லு டீ‌ம்!

‌வி‌ல்லு ‌பிர‌புதேவா ‌விஜ‌ய் தசாவதார‌ம்
கட‌ந்ப‌த்தநா‌ட்களாபழ‌னி‌யி‌ல் ‌வி‌ல்லபடி‌ப்‌பிடி‌ப்பு. ‌பிர‌புதேவா, ‌விஜ‌யஎ‌ல்லா‌மபழ‌னி‌யி‌ல்தா‌னத‌‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர்.

த‌மி‌ழ்நா‌‌ட்டி‌ற்கஉ‌ள்தசாவதார‌மஃ‌பீவ‌ர் ‌வி‌ல்லடீ‌மி‌ற்கு‌ம். இத‌ற்காக‌சசெ‌ன்னமுடியுமா? பழ‌னி‌யிலேயதசாவதார‌மஓடிய ‌திரையர‌ங்‌கி‌லமொ‌த்தமாக‌சசெ‌ன்றபா‌ர்‌த்தா‌ர்களா‌ம்.

பட‌ம் ‌பிரமாத‌ம், பிரமா‌ண்ட‌மஎ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர் ‌பிரபுதேவா. ‌விஜ‌ய்? எ‌ப்படியு‌மஆறமாத‌த்‌தி‌ற்கு‌ளஅ‌பி‌ப்ராய‌த்தை‌சசொ‌‌ல்‌லி ‌விடுவா‌ர்.

தசாவதார‌மபா‌ர்‌த்ததுட‌னஅ‌ப்படியகாரை‌க்குடி‌க்கு ‌ஷி‌ப்டா‌கியு‌ள்ளன‌ர். இ‌ங்கு ‌விஜ‌ய் ‌வி‌ல்ல‌ன்களுட‌னமோது‌மச‌ண்டை‌ககா‌ட்‌சியஎடு‌க்‌கிறா‌ர் ‌பிரபதேவா.
About Writer
Webdunia