1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

வைரமு‌த்து ‌வீ‌ட்டி‌ல் கெ‌ட்டிமேள‌ம்!

வைரமு‌த்து பொ‌ன்ம‌‌ணி க‌பில‌ன்
பாடலா‌சி‌ரிய‌ர் வைரமு‌த்து‌வி‌ன் ‌வீ‌ட்டி‌ல் ‌விரை‌வி‌ல் கெ‌ட்டிமேள‌ச் ச‌த்த‌ம் கே‌ட்க‌ப்போ‌கிறது. வைரமு‌த்து, பொ‌ன்ம‌‌ணி த‌‌ம்ப‌தி‌க்கு இரு மக‌ன்க‌ள். மூ‌த்த மக‌ன் க‌பில‌ன் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் உய‌ர் படி‌ப்பு முடி‌த்து அ‌ங்கேயே ப‌ணிபு‌ரி‌கிறா‌ர்.

வரு‌ம் இரு‌ப‌த்‌தி‌யிர‌ண்டா‌ம் தே‌தி க‌பிலனு‌க்கு‌த் ‌திருமண‌ம். மு‌க்‌கியமானவ‌ர்களு‌‌க்கு ம‌ட்டுமே அழை‌ப்பு எ‌ன்பதா‌‌ல், ‌பிர‌ஸ்ஸை‌க் கூ‌ட்டி அ‌றி‌வி‌க்க‌வி‌ல்லை வைரமு‌த்து. மண‌ப்பெ‌ண் தொ‌ழில‌‌திப‌ர் பொ‌‌ள்ளா‌ச்‌சி மகா‌லி‌ங்க‌த்‌தி‌ன் உற‌வினரா‌ம்.

‌திருமண‌ம் த‌மிழக முத‌ல்வ‌ர் தலைமை‌யி‌ல் நட‌க்கவு‌ள்ளது.