தற்போது மூத்த நாயகர்களை வம்புக்கு இழுத்துள்ளார் குஷ்பு. 'வயதான சில ஹீரோக்கள் தன் வயதுக்கு பாதி வயது உள்ள இளம் ஹீரோயின்களை மட்டுமே ஜோடியாக போடவேண்டும்...