ஏ.பி. ஃபிலிம் கார்டன் என்ற பேனரில் 6.2, நீ வேணுண்டா செல்லம், ஓரம்போ ஆகிய படங்களைத் தயாரித்தவர்கள் ஆனந்தன், பழனிவேல்.