கெளதம் - ஹாரிஸ் காம்பினேஷன் எப்போதும் ஸ்பெஷல்தான். இருவரும் இணைந்தால், நாலு நல்ல பாட்டுகளாவது தமிழ்கூறும் நல்லுலகிற்கு கிடைக்கும்.