காக்க காக்க படத்தில் போலீஸ் அதிகாரி. வேட்டையாடு விளையாடுவில் சைக்கோ வில்லன். இதோ, மீண்டும் கௌதமின் சென்னையில் ஒரு மழைக்காலத்தில் டேனியல் பாலாஜி.