இதன் நடுவில் சூர்யாவை வைத்து இயக்கும் கதையை ஒரு ஃபார்முக்கு கொண்டு வந்திருக்கிறார். தயாரிப்பும் நானே என்று சொல்லி வந்தார் முருகதாஸ். இப்போது அவர் இல்லையாம்...