நயன்தாராவும், த்ரிஷாவும் ராக்கெட் வேகத்தில் முந்துவதால், சம்பளத்தை குறைத்து பில்டப்பையும் குறைத்துள்ளார் ஸ்ரேயா. அதன் எதிரொலிதான் சிம்பு படத்தில் கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டது என்கிறார்கள்.