மணிரத்னத்தை தவிர தமிழ் சினிமாவின் எல்லா இயக்குனர்களும் அரிதாரம் பூசிவிட்டார்கள். மணிரத்னத்தின் துணைக்கு இதுவரை கரு. பழனியப்பன், லிங்குசாமி என சொற்ப இயக்குனர்களே இருந்தனர்.