சத்யம் படத்தில் தனது ஸ்டைலிலிருந்து விலகி, குத்துப் பாடலொன்றை கம்போஸ் செய்துள்ளார். சரியான கிராமிய குத்தாம்.