Daily Horoscope
✕

வாசன் கார்த்திக்கின் அய்யன்!

Written By Webdunia
Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (20:27 IST)
அசப்பில் பருத்தி வீரன் போலிருக்கிறார் அய்யன் வாசன் கார்த்திக். மாமதுரைக்குப் பிறகு வாசன் கார்த்திக் இளையராஜாவின் இசையில் நடிக்கும் படம் அய்யன்.

கேந்திரன் முனியசாமி இயக்கம். படத்தில் வாசன் கார்த்திக்கின் கேரக்டர் பெயரும் முனியசாமியாம்.

சினேகன் எழுதிய சிவகாமி என்ற பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இளையராஜாவின் இசையைக் கேட்க ஒலிப்பதிவு கூடத்தில் பெரும்திரள்.

பாடலைக் கேட்டு அப்படியே கண்கலங்கிவிட்டது என்றார் இயக்குனர். படத்தில் திவ்யாமோகினி என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.

அய்யன் கதையை கேட்டதும் அபாரம் என தட்டிக் கொடுத்தாராம் இளையராஜா. உற்சாகத்துடனே படத்தை இயக்கி வருகிறார் கேந்திரன் முனியசாமி.

எல்லாம் காட்டு

ஜோடி பொருத்தம் வேறலெவல்!.. கல்யாண போட்டோவை பகிர்ந்த அனிருத்..

பேரன் லிங்காவுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!.. ஐஸ்வர்யா பகிர்ந்த புகைப்படம்..

அனிருத் இசையில் விரைவில் அரசன் புரமோ!.. வெளியான அப்டேட்...

என் மகள் பத்தி தப்பா பேசினா சும்மா இருக்கமாட்டேன்.. அர்ஜூன் ஆவேசம்...

எங்களுக்கு அதிக ஷேர் வேணும்!.. ஓம் படம் ரிலீஸ் ஆகுமா?...

Show comments