போகிற இடமெல்லாம் பாராட்டையும் பெரும் கூட்டத்தையும் சேர்த்து வருகிறார் WWE வீரரான கிரேட் காளி. ஏழரையடி இருக்கும் இந்த பிரமாண்ட மணிதரை இந்தியாவே ரசிக்கிறது.