சத்யம் சினிமாவில் சுப்ரமணியபுரம் பாடல் வெளியீட்டு விழா. பாடலை வெளியிட்டவர்கள் அமீர், கரு. பழனியப்பன், சிம்புதேவன், வெற்றிமாறன் மற்றும் ராம. நாராயணன்.