ராகவா லாரன்ஸ், சினேகா நடித்திருக்கும் பாண்டி இம்மாதம் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. பூமகள் ஊர்வலம் படத்தை இயக்கிய இராசு மதுரவனின் இரண்டாவது படமிது.