பைனான்ஸ் பிரச்சனையோ, கால்ஷீட் சொதப்பலோ எதுவுமில்லை. படத்தை இன்ச் பை இன்ச் செதுக்கி வருகிறார் சுசி. கணேசன்.