webdunia photoWD விஜய் தொலைக்காட்சி சார்பில் 2007 ஆம் ஆண்டிற்கான விஜய் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது!நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விருது வழங்கும் விழாவை யூகி சேது தொகுத்து வழங்கினார். விருதுகளின் விவரம் வருமாறு:சிறந்த சண்டை பயிற்சி இயக்குநர்- ராம்போ ராஜ் குமார் (பொல்லாதவன்) சிறந்த நடன இயக்குநர் - தினேஷ் சிறந்த கலை இயக்குநர்- தோட்டாதரணி படம் (சிவாஜி) சிறந்த படத்தொகுப்பாளர்- ஸ்ரீகர்...