எஸ் பாஸ் ஜூஹி சாவ்லா நடித்து வெளிவந்த இந்திப் படம். இந்தப் படத்தின் தழுவலாக உருவாக்கப்படும் தமிழ்ப் படத்தை கே.ஆர்.ஜி. தயாரிக்கிறார்.