பார் தி ஷேக் ஆஃப் ஹானர் விருது வாங்கியிருக்கிறார் வஸந்த். சென்னை ரோட்டரி சங்கம் அளித்த இந்த விருதை வஸந்திற்கு கொடுத்தவர் மணிரத்னம்.