1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தள்ளிப்போகும் வல்லமை தாராயோ ஆடியோ!

வல்லமை தாராயோ பார்த்திபன்
பார்த்திபன், சாயா சிங் நடித்திருக்கும் வல்லமை தாராயோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தள்ளிப் போகிறது. மதுமிதா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்துக்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

மெலடிக்கு முக்கியத்துவம் அளித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. தற்போது ஏப்ரல் 9க்கு தள்ளிப் போயுள்ளது.

பாண்டவர் பூமி அளவுக்கு பேசப்படுவதாக இருக்கும் பரத்வாஜின் வல்லமை தாராயோ இசை என்பது பாடல்களை கேட்டவர்களின் கருத்து.
About Writer
Webdunia